திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இயல் உறும் வாழ்க்கை இளம் பிடி மாதர்
புயன் உறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயல் உறும் வானவர் சார் இது என்பார்
அயல் உறப் பேசி அகன்று ஒழிந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி