திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வையகத்தே மடவா ரொடும் கூடி என்
மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது
கையகத்தே கரும்பு ஆலையின் சாறுகொள்
மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே.

பொருள்

குரலிசை
காணொளி