பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நிற்கின்ற போதே நிலை உடையான் கழல் கற்கின்ற செய்மின் கழிந்து அறும் பாவங்கள் சொல் குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே.