திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் (அருள்மிகு ,அக்னிபுரீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : அக்னிபுரீசுவரர்,சரண்யபுரீசுவரர் ,கோணப்பிரான்
இறைவிபெயர் : சூளிகாம்பாள் ,கருந்தார்குழலி ,
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
தல விருட்சம் : புண்ணை

 இருப்பிடம்

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் (அருள்மிகு ,அக்னிபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அக்னிபுரீசுவரர் திருக்கோயில் ,திருப்புகலூர் அஞ்சல் ,வழிதிருக்கண்ணபுரம் நாகப்பட்டினம் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 704

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

குறி கலந்த இசை பாடலினான், நசையால்,

காது இலங்கு குழையன், இழை சேர்

பண் நிலாவும் மறை பாடலினான், இறை

நீரின் மல்கு சடையன், விடையன், அடையார்

செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர்,

கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை

வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன்

தென் இலங்கை அரையன், வரை பற்றி

நாகம் வைத்த முடியான், அடி கை

செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில்

புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன்

 பட்டம், பால்நிற மதியம், படர்

முயல் வளாவிய திங்கள் வாள்முகத்து அரிவையில்

 தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும்

 பண்ண வண்ணத்தர் ஆகி, பாடலொடு

ஈசன், ஏறு அமர் கடவுள், இன்

 தளிர் இளங் கொடி வளர,

தென் சொல், விஞ்சு அமர் வட

சாம வேதம் ஓர் கீதம் ஓதி

 சீர் அணங்கு உற நின்ற

 கையில் உண்டு உழல்வாரும், கமழ்

 பொங்கு தண்புனல் சூழ்ந்து போது


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்