| இறைவன்பெயர் | : | கேடிலியப்பர் ,அட்சயலிகேசுவரர் |
| இறைவிபெயர் | : | சுந்தரகுஜாம்பாள் ,வனமுலைநாயகி |
| தீர்த்தம் | : | சரவண தீர்த்தம் |
| தல விருட்சம் | : | இலந்தை |
கீழ்வேளூர் (அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் )
அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் , கீழ்வேளூர் அஞ்சல் &,வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 611 104
அருகமையில்:
மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும்
வெண் நிலா மிகு விரிசடை அரவொடும்,
சேடு உலாவிய கங்கையைச் சடை இடைத்
துன்று வார்சடைச் சுடர் மதி, நகுதலை,
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை,
பிறை நிலாவிய சடை இடைப் பின்னலும்
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன்
திருநாவுக்கரசர் (அப்பர்) :ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை,
சொல் பாவும் பொருள் தெரிந்து, தூய்மை
நல்லானை, நரை விடை ஒன்று ஊர்தியானை,
சுழித்தானை, கங்கை; மலர் வன்னி, கொன்றை,
உளர் ஒளியை, உள்ளத்தினுள்ளே நின்ற ஓங்காரத்து
தடுத்தானை, காலனைக் காலால் பொன்ற;