| இறைவன்பெயர் | : | தேவபுரீசுவரர் ,கதலிவனேசுவரர்,தேவகுருநாதர் , |
| இறைவிபெயர் | : | மதுரபாணி ,தேன்மொழியம்மை |
| தீர்த்தம் | : | தேவதீர்த்தம் |
| தல விருட்சம் | : | வெள்வாழை (வாழையில் ஒரு வகை ) |
தேவூர் (அருள்மிகு தேவபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு தேவபுரீசுவரர் திருக்கோயில் ,தேவூர் அஞ்சல் ,வழி கீவளூர் ,&வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 611 109
அருகமையில்:
முத்தன், சில் பலிக்கு ஊர்தொறும்
பாடுவார் இசை, பல்பொருள் பயன் உகந்து
பொங்கு பூண் முலைப் புரிகுழல் வரிவளைப்
வன் புயத்த அத் தானவர் புரங்களை
முந்திக் கண்ணனும் நான்முகனும்(ம்) அவர்
பாறு புத்தரும், தவம் அணி சமணரும்,
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு
ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன்