திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு, சுண்ணம் மலி
வண்ணம் மலர்மேல்
நண் அவனும், எண் அரிய விண்ணவர்கள் கண்ணவன் நலம்
கொள் பதிதான்-
வண்ண வன நுண் இடையின், எண் அரிய, அன்ன நடை,
இன்மொழியினார்
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர்
அதுவே.

பொருள்

குரலிசை
காணொளி