திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம், அன்று, அவிய, நின்று
நகைசெய்
என் தனது சென்று நிலை; எந்தை தன தந்தை; அமர் இன்ப
நகர்தான்-
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று, கறவைக்
குருளைகள்
சென்று, இசைய நின்று துளி, ஒன்ற விளையாடி, வளர் தேவூர்
அதுவே.

பொருள்

குரலிசை
காணொளி