| இறைவன்பெயர் | : | முக்கோணநாதர் ,திரிநேந்தரசுவாமி ,முக்கூடல் நாதர் . |
| இறைவிபெயர் | : | அஞ்சனாட்சி ,மைமேவுக்கன்னி |
| தீர்த்தம் | : | முக்கூடல் தீர்த்தம் |
| தல விருட்சம் | : |
பள்ளியின்முக்கூடல் (அரியான்பள்ளி) (அருள்மிகு முக்கோணநாதர் திருக்கோயில் )
அருள்மிகு முக்கோணநாதர் திருக்கோயில் ,திருப்பள்ளி முக்கூடல் ,கோக்கரைஅஞ்சல் ,திருவாரூர் வழி,&வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 601 002
அருகமையில்:
ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை, அயனொடு
விடையானை, விண்ணவர்கள் எண்ணத்தானை, வேதியனை, வெண்திங்கள்
பூதியனை, பொன்வரையே போல்வான் தன்னை, புரி
போர்த்தானை, ஆனையின் தோல்; புரங்கள் மூன்றும்
அடைந்தார் தம் பாவங்கள், அல்லல், நோய்கள்,
கரந்தானை, செஞ்சடை மேல் கங்கை வெள்ளம்;
நதி ஆரும் சடையானை, நல்லூரானை, நள்ளாற்றின்
நல்-தவனை; நால்மறைகள் ஆயினானை; நல்லானை; நணுகாதார்