திருவாரூர் (அருள்மிகு தியாகராஜா திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : வன்மீகநாதர்,தியாகராஜா
இறைவிபெயர் : அல்லியங்கோரை ,கமலாம்பிகை
தீர்த்தம் : கமலாலயம்
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருவாரூர் (அருள்மிகு தியாகராஜா திருக்கோயில் )
, , Tamil Nadu,
India -

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி

பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை மறவாது

துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர்

உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக் கையினால்-தொழ,

பிண்டம் அறுப்பீர்காள்! அண்டன் ஆரூரைக் கண்டு

பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர்

வெய்ய வினை தீர, ஐயன் அணி

அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர் கரத்தினால்-தொழ,

துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை உள்ளுமவர்

கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்

சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன

பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்;

சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை

உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தித்

வெந்து உறு வெண் மழுவாள் படையான்,

வீடு பிறப்பு எளிது ஆம்; அதனை

கங்கை ஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக்

நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி

வல்லியந்தோல் உடையான், வளர் திங்கள் கண்ணியினான்,

1. செந்துவர் ஆடையினார், உடை விட்டு

நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,

பவனம் ஆய், சோடை ஆய், நா

தந்தையார் போயினார்; தாயரும் போயினார்; தாமும்

நிணம், குடர், தோல், நரம்பு, என்பு,

 நீதியால் வாழ்கிலை; நாள் செலா

 பிறவியால் வருவன கேடு உள

 செடி கொள் நோய் ஆக்கை

ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி,

என்பினால் கழி நிரைத்து, இறைச்சி மண்

தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர்,

 நெடிய மால் பிரமனும், நீண்டு

பல் இதழ் மாதவி அல்லி வண்டு

 பருக் கை யானை மத்தகத்து

 விண்ட வெள் எருக்கு, அலர்ந்த

கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்,

அஞ்சும் ஒன்றி, ஆறு வீசி, நீறு

சங்கு உலாவு திங்கள் சூடி, தன்னை

கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு,

கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர்,

வரைத்தலம்(ம்) எடுத்தவன் முடித்தலம்(ம்) உரத்தொடும் நெரித்தவன்,

இருந்தவன் கிடந்தவன்(ன்), இடந்து விண் பறந்து,

 பறித்த வெண்தலைக் கடுப் படுத்த

வல்லி சோலை சூதம் நீடு மன்னு

அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான்,

 கருத்தனே! கருதார் புரம் மூன்று

மறையன், மா முனிவன், மருவார் புரம்

 பல் இல் ஓடு கை

 குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி,

வார் கொள் மென்முலையாள் ஒரு பாகமா,

வளைக்கை மங்கை நல்லாளை ஓர்பாகமா, துளைக்கையானை

இலங்கை மன்னன் இருபதுதோள் இறக் கலங்க,

நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப் படியவன்,

மாசு மெய்யினர், வண் துவர் ஆடை

 வன்னி, கொன்றை, மதியொடு, கூவிளம்,

திருநாவுக்கரசர் (அப்பர்) :

 “ மெய் எலாம் வெண்

என்பு இருத்தி, நரம்பு தோல் புகப்

பெருகுவித்து என் பாவத்தை, பண்டு எலாம்

குண்டனாய்த் தலை பறித்து, குவிமுலையார் நகை

துன்நாகத்தேன் ஆகி, துர்ச்சனவர் சொல் கேட்டு,

பப்பு ஓதிப் பவணனாய்ப் பறித்தது ஒரு

கதி ஒன்றும் அறியாதே, கண் அழலைத்

பூவை ஆய்த் தலை பறித்து, பொறி

ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும்

மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்-ஐந்து

சூலப் படை யானை; சூழ் ஆக

 பக்கமே பாரிடங்கள் சூழ, படுதலையில்

 சேய உலகமும் செல் சார்வும்

ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும்

 தாம் கோல வெள் எலும்பு

எம் பட்டம் பட்டம் உடையானை, ஏர்

 போழ் ஒத்த வெண் மதியம்

வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை,

கார முது கொன்றை கடி நாறு

 தாள் தழுவு கையன், தாமரைப்

 மஞ்சு ஆடு குன்று அடர

காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் மனம்

கடம் பட(ந்) நடம் ஆடினாய்; களைகண்

அரு மணித் தடம் பூண் முலை

பூங்கழல் தொழுதும் பரவியும், புண்ணியா! புனிதா!

 நீறு சேர் செழு மார்பினாய்;

“அளித்து வந்து அடி கைதொழுமவர்மேல் வினை

 திரியும் மூ எயில் தீ

பிறத்தலும், பிறந்தால் பிணிப் பட வாய்ந்து

முளைத்த வெண்பிறை மொய் சடை உடையாய்!

நாடினார், -கமலம்மலர் அயனோடு, இரணியன் ஆகம்

 முத்து விதானம்; மணி பொன்

நணியார் சேயார், நல்லார் தீயார், நாள்தோறும்

 வீதிகள் தோறும் வெண் கொடியோடு

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்

நில வெண் சங்கும் பறையும்(ம்) ஆர்ப்ப,

விம்மா, வெருவா, விழியா, தெழியா, வெருட்டுவார்;

செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பாா

முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல,

 “துன்பம், நும்மைத் தொழாத நாள்கள்”

பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து

படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப்

புழுப் பெய்த பண்டி தன்னைப் புறம்

 பஞ்சின் மெல் அடியினார்கள் பாங்கராய்

கெண்டை அம் தடங்கண் நல்லார் தம்மையே

தாழ் குழல் இன் சொல் நல்லார்

மாற்றம் ஒன்று அருள கில்லீர்; மதி

உயிர் நிலை உடம்பே காலா, உள்ளமே

கற்ற தேல் ஒன்றும் இல்லை; காரிகையாரோடு

பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன்; பரவி

தடக்கை நால்-ஐந்தும் கொண்டு தட வரை

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல

நாகத்தை நங்கை அஞ்ச; நங்கையை மஞ்ஞை

தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை

நஞ்சு இருள் மணி கொள் கண்டர்;

 “எம் தளிர் நீர்மை கோல

 வானகம் விளங்க மல்கும் வளம்

அஞ்சு அணை கணையினானை அழல் உற

வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை

நகல் இடம் பிறர்கட்கு ஆக, நால்மறையோர்கள்

ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம்

குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு

மற்று இடம் இன்றி மனை துறந்து

ஒரு வடிவு இன்றி நின்று உண்

மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரை

அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,

வீங்கிய தோள்களும் தாள்களும் ஆய் நின்று,

பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக்

கரப்பர்கள், மெய்யை; “தலை பறிக்கச் சுகம்”

கையில் இடு சோறு நின்று உண்ணும்

குற்றம் உடைய அமணர் திறம் அது

வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, வினை

ஆராய்ந்து, அடித்தொண்டர் ஆணிப் பொன், ஆரூர்

பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று

துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து, துளங்கா

கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்; அங்கு ஓர்

கொடி, கொள் விதானம், கவரி, பறை,

* * * * *

* * * * *

* * * * *

சங்கு ஒலிப்பித்திடுமின், சிறுகாலைத் தடவு அழலில்

எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்; முப்போதும்

சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்,

விண்ட வெண்தலையே கலன் ஆகவே கொண்டு

விடையும் ஏறுவர்; வெண் தலையில் பலி

துளைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்; வளைக்கையாளை

பண்ணின் இன்மொழியாளை ஓர்பாகமா, விண்ணின் ஆர்

மட்டு வார் குழலாளொடு மால்விடை இட்டமா

தேய்ந்த திங்கள் கமழ் சடையன்; கனல்

உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி, அங்கு

மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்; காலன் ஆய

கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி, பக்கமே

எந்த மா தவம் செய்தனை, நெஞ்சமே!-

வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு இண்டைமாலை

துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய்,

முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம், அரட்டர்

எம் ஐயார் இலை; யானும் உளேன்

தண்ட ஆளியை, தக்கன் தன் வேள்வியை,-

இவள் நமைப் பல பேசத் தொடங்கினாள்;

நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார், கார்

உள்ளமே! ஒன்று உறுதி உரைப்பன், நான்:

விண்ட மா மலர்மேல் உறைவானொடும் கொண்டல்

மை உலாவிய கண்டத்தன், அண்டத்தன், கை

கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; கறைக்கண்டன்காண்;

ஊன் ஏறு படுதலையில் உண்டியான்காண்; ஓங்காரன்காண்;

 ஏ வணத்த சிலையால் முப்புரம்

கொங்கு வார் மலர்க்கண்ணிக் குற்றாலன்காண்; கொடுமழுவன்காண்;

 கார் ஏறு நெடுங்குடுமிக் கயிலாயன்காண்;

பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான்காண்; பிறப்பு

 தலை உருவச் சிரமாலை சூடினான்காண்;

ஐயன்காண், குமரன்காண், ஆதியான்காண்; அடல் மழுவாள்

 மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்;

 பொன்தாது மலர்க்கொன்றை சூடினான்காண்; புரிநூலன்காண்;

 உயிரா வணம் இருந்து, உற்று

 எழுது கொடி இடையார், ஏழை

தேரூரார்; மாவூரார்; திங்களூரார்; திகழ் புன்சடைமுடிமேல்-திங்கள்சூடி;

 கோவணமோ, தோலோ, உடை ஆவது?

 ஏந்து மழுவாளர்; இன்னம்பரா அர்;

கரு ஆகி, குழம்பி(இ)இருந்து, கலித்து, மூளைக்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி

 ஆடுவாய், நீ நட்டம்; அளவின்

 நீர் ஊரும் செஞ்சடையாய்! நெற்றிக்கண்ணாய்!

நல்லூரே நன்று ஆக நட்டம் இட்டு,

கருத்துத் திக்கத நாகம் கையில் ஏந்தி,

பாதித் தன் திரு உருவில் பெண்

வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை;

ஒரு காலத்து ஒரு தேவர் கண்

மெய்ப் பால் வெண்நீறு அணிந்த மேனியானை,

 பிண்டத்தில் பிறந்தது ஒரு பொருளை;

நீதிஆய், நிலன் ஆகி, நெருப்பு ஆய்,

* * * * *

* * * * *

* * * * *

* * * * *

பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள்! தீவினைகாள்!

 ஐம்பெருமாபூதங்காள்! ஒருவீர் வேண்டிற்று ஒருவீர்

சில் உருவில் குறி இருத்தி, நித்தல்

உன் உருவின் சுவை ஒளி ஊறு

துப்பினை முன் பற்று அறா விறலே!

பொங்கு மதமானமே! ஆர்வச் செற்றக்-குரோதமே! உலோபமே!

இடர், பாவம் என, மிக்க துக்க,

விரைந்து ஆளும் நல்குரவே! செல்வே! பொல்லா

மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச-

சுருக்கமொடு, பெருக்கம், நிலை நிற்றல், பற்றித்

நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; நீங்காமே

பரியது ஓர் பாம்பு அரைமேல் ஆர்த்தார்போலும்;

 துணி உடையர், தோல் உடையர்,

 ஓட்டு அகத்தே ஊண் ஆக

ஏனத்து இள மருப்புப் பூண்டார்போலும்; இமையவர்கள்

 காமனையும் கரி ஆகக் காய்ந்தார்போலும்;

 முடி ஆர் மதி, அரவம்,

இந்திரத்தை இனிது ஆக ஈந்தார்போலும்; இமையவர்கள்

 பிண்டத்தைக் காக்கும் பிரானார்போலும்; பிறவி,

ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்;

 நன்றாக நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு

திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை, தீம்கரும்பின்,

 பொன்னே போல்-திருமேனி உடையான்தன்னை, பொங்கு

ஏற்றானை, ஏழ் உலகும் ஆனான்தன்னை, ஏழ்கடலும்

 முந்திய வல்வினைகள் தீர்ப்பான்தன்னை, மூவாத

பிற நெறி ஆய், பீடு ஆகி,

 பழகிய வல்வினைகள் பாற்றுவானை, பசுபதியை,

சூளாமணி சேர் முடியான்தன்னை, சுண்ணவெண்நீறு அணிந்த

முத்தினை, மணிதன்னை, மாணிக்கத்தை, மூவாத கற்பகத்தின்

 பை ஆடு அரவம் கை

சீர் ஆர் முடிபத்து உடையான்தன்னைத் தேசு

எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; ஏழ்கடலும்

 அக்கு உலாம் அரையினன்காண்; அடியார்க்கு

நீர் ஏறு சடைமுடி எம் நிமலன்தான்காண்;

கான் ஏறு களிற்று உரிவைப் போர்வையான்காண்;

பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதான்காண்; பெண்

சங்கரன்காண்; சக்கரம் மாற்கு அருள் செய்தான்காண்;

 நன்று அருளி, தீது அகற்றும்

பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான்காண்; புகலூரும்

விண்டவர் தம் புரம் மூன்றும் எரி

செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான்காண்;

 இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,

செடி ஏறு தீ வினைகள் தீரும்

நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ

புண்ணியமும் நன்நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே!

இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால்;

 நீப்ப(அ)ரிய பல் பிறவி நீக்கும்

 பற்றி நின்ற பாவங்கள் பாற்ற

 மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு

பாசத்தைப் பற்று அறுக்கல் ஆகும்; நெஞ்சே!

 புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது

கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! கழல்

 வங்கம் மலி கடல் நஞ்சம்

 மலையான் மடந்தை மணாளா, போற்றி!

பொன் இயலும் மேனியனே, போற்றி போற்றி!

நஞ்சு உடைய கண்டனே, போற்றி போற்றி!

 சங்கரனே, நின் பாதம் போற்றி

 வம்பு உலவு கொன்றைச் சடையாய்,

 உள்ளம் ஆய் உள்ளத்தே நின்றாய்,

பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி!

பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய்,

ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ?

மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ?

 பாடகம் சேர் மெல் அடி

 ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ?

 பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே! பணிவார்கட்கு

 திறம் பலவும் வழி காட்டிச்

 நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன

பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் பார் அகத்தே

 புகை எட்டும், போக்கு எட்டும்,

 ஈசனாய், உலகு ஏழும் மலையும்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த

ஊன் மிசை உதிரக் குப்பை; ஒரு

அறுபதும் பத்தும், எட்டும், ஆறினோடு அஞ்சு-நான்கும்,

சொல்லிடில் எல்லை இல்லை, சுவை இலாப்

நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு

 மணம் என மகிழ்வர், முன்னே,

தாழ்வு எனும் தன்மை விட்டு, தனத்தையே

 உதிரம் நீர் இறைச்சிக் குப்பை

பொய்த் தன்மைத்து ஆய மாயப்போர்வையை, மெய்

தம் சொல் ஆர் அருள் பயக்கும்

குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த

பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம்

 சூழும் ஓடிச் சுழன்று உழலும்

சக்கிரவாளத்து இளம் பேடைகாள்! சேவல்காள்! அக்கிரமங்கள்

இலை கொள் சோலைத்தலை இருக்கும் வெண்

வண்டுகாள்! கொண்டல்காள்! வார் மணல் குருகுகாள்!

தேன் நலம் கொண்ட தேன்! வண்டுகாள்!

 சுற்று முற்றும் சுழன்று உழலும்

குரவம் நாற, குயில் வண்டு இனம்

கூடும் அன்னப் பெடைகாள்! குயில்! வண்டுகாள்!

நித்தம் ஆக(ந்) நினைந்து உள்ளம் ஏத்தித்

பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன் பொத்தின

ஐவணம் ஆம் பகழி உடை அடல்

 சங்கு அலக்கும் தடங்கடல் வாய்

இங்ஙனம் வந்து இடர்ப் பிறவிப் பிறந்து

செப்ப(அ)ரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு

 வல்-நாகம் நாண், வரை வில்,

வன் சயம் ஆய் அடியான் மேல்

முன் நெறி வானவர் கூடித் தொழுது

கற்று உள வான் கனி ஆய

ஏழ் இசை ஆய், இசைப் பயன்

வங்கம் மலி கடல் நஞ்சை, வானவர்கள்

பேர் ஊரும் மதகரியின் உரியானை, பெரியவர்

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும்

 கட்டமும் பிணியும் களைவானை; காலற்

 கார்க்குன்ற(ம்) மழை ஆய்ப் பொழிவானை,

செத்த போதினில் முன் நின்று நம்மைச்

செறிவு உண்டேல், மனத்தால்-தெளிவு உண்டேல், தேற்றத்தால்

பொள்ளல் இவ் உடலைப் பொருள் என்று,

கரி-யானை உரி கொண்ட கையானை, கண்ணின்

வாளா நின்று தொழும் அடியார்கள் வான்

விடக்கையே பெருக்கிப் பலநாளும் வேட்கையால் பட்ட

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை,

ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம்

கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும்,

“தனியன்” என்று எள்கி அறியேன்; தம்மைப்

சொல்லில் குலா அன்றிச் சொல்லேன்; தொடர்ந்தவர்க்கும்

நெறியும், அறிவும், செறிவும், நீதியும், நான்

நீதியில் ஒன்றும் வழுவேன்; நிட்கண்டகம் செய்து

அருத்தம் பெரிதும் உகப்பேன்; அலவலையேன்; அலந்தார்கள்

சந்தம் பல அறுக்கில்லேன்; சார்ந்தவர் தம்

நெண்டிக் கொண்டேயும் கிலாய்ப்பன்; நிச்சயமே; இது

நமர், பிறர், என்பது அறியேன்; நான்

ஆசை பல அறுக்கில்லேன்; ஆரையும் அன்றி

“எந்தை இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும்

அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, முந்தி

நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும்

முன்னை முதல் பிறவி மூதறியாமையினால் பின்னை

நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர்

கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன்

சூழ் ஒளி, நீர், நிலம், தீ,

கொம்பு அன நுண் இடையாள் கூறனை,

ஆறு அணி நீள் முடிமேல் ஆடு

மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும், மா

மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை நன்நெடுங்

 மீளா அடிமை உமக்கே ஆள்

 விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்;

அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர்

 துருத்தி உறைவீர்; பழனம் பதியா,

செந் தண் பவளம் திகழும் சோலை

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும்

ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர்

கழி ஆய், கடல் ஆய், கலன்

“பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது” என்பர்,

செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு

கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண்

9 ஆசிரியர்கள் :

கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து கழுத்தில்ஓர்

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோ


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்