பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி, மணி விரலால், துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்- செஞ் சாந்து அணிவித்து, தன் மார்பில் பால் வெண் நீற்று- அம்சாந்து அணிந்தானை-நான் கண்டது ஆரூரே.