பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு வேழத்து உரி போர்த்தான், வெள் வளையாள் தான் வெருவ, ஊழித் தீ அன்னானை, ஒங்கு ஒலிமாப் பூண்டது ஓர் ஆழித் தேர் வித்தகனை,-நான் கண்டது ஆரூரே.