பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பக்கமே பாரிடங்கள் சூழ, படுதலையில் புக்க ஊர்ப் பிச்சை ஏற்று, உண்டு, பொலிவு உடைத்து ஆய்க் கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த, கோவணத்தோடு அக்கு அணிந்த, அம்மானை-நான் கண்டது ஆரூரே.