பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சூலப் படை யானை; சூழ் ஆக வீழ் அருவி கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை; பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை; பாங்கு ஆய ஆலத்தின் கீழானை;-நான் கண்டது ஆரூரே.