பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சேய உலகமும் செல் சார்வும் ஆனானை, மாயப் போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை, வேய் ஒத்த தோளியர் தம் மென் முலை மேல்-தண் சாந்தின் ஆயத்து இடையானை,-நான் கண்டது ஆரூரே.