பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கார முது கொன்றை கடி நாறு தண் என்ன நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன், பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல் நஞ்சு ஆர் அமுதா உண்டானை, -நான் கண்டது ஆரூரே.