பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும் பின் படர, மாறு ஏற்றார் வல் அரணம் சீறி, மயானத்தின் நீறு ஏற்ற மேனியனாய், நீள் சடை மேல் நீர் ததும்ப ஆறு ஏற்ற அந்தணனை-நான் கண்டது ஆரூரே.