பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தாள் தழுவு கையன், தாமரைப் பூஞ்சேவடியன், கோள் தால வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான், ஆடு அரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை, ஆடும் தீக் கூத்தனை,-நான் கண்டது ஆரூரே.