பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உள்ளமே! ஒன்று உறுதி உரைப்பன், நான்: வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன், அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் வள்ளல், சேவடி வாழ்த்தி வணங்கிடே!