பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய், என்பு எலாம் நெக்கு, இராப்பகல் ஏத்தி நின்று, இன்பராய் நினைந்து, என்றும் இடை அறா அன்பர் ஆமவர்க்கு அன்பர்-ஆரூரரே.