பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம், அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு, நீர், முரண்-தடித்த அத் தக்கன் தன் வேள்வியை அரட்டு அடக்கிதன் ஆரூர் அடைமினே!