பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தண்ட ஆளியை, தக்கன் தன் வேள்வியை,- செண்டு அது ஆடிய தேவரகண்டனை, கண்டு கண்டு இவள் காதலித்து அன்பு அது ஆய்க் கொண்டி ஆயின ஆறு, என் தன் கோதையே!