பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அரு மணித் தடம் பூண் முலை அரம்பையரொடு அருளிப்பாடியர் உரிமையில்- தொழுவார், உருத்திர பல் கணத்தார் விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே!