பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நாடினார், -கமலம்மலர் அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன், நாடிக் காணமாட்டாத் தழல் ஆய நம்பானை, பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு தேடிக் கண்டு கொண்டேன்; திரு ஆரூர் அம்மானே!