பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீரப் பிணங்கு உடைச் சடையில் வைத்த பிறை உடைப் பெருமை அண்ணல், மணம் கமழோதி பாகர்-மதி நிலா வட்டத்து ஆடி அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே.