பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நாகத்தை நங்கை அஞ்ச; நங்கையை மஞ்ஞை என்று வேகத்தைத் தவிர, நாகம்; வேழத்தின் உரிவை போர்த்துப் பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும், ஆரூரனார்க்கே.