பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள் சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி; கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே.