பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கங்கை ஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடு இல் மங்கை ஓர் கூறு உடையான், மறையான், மழு ஏந்தும் அம் கையினான், அடியே பரவி, அவன் மேய ஆரூர் தம் கையினால்-தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.