பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வெந்து உறு வெண் மழுவாள் படையான், மணிமிடற்றான், அரையின் ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான், அணி ஆரூர்ப் பைந்தளிர்க் கொன்றை அம்தார்ப் பரமன் அடி பரவ, பாவம் நைந்து அறும்; வந்து அணையும், நாள்தொறும் நல்லனவே.