பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
1. செந்துவர் ஆடையினார், உடை விட்டு நின்று உழல்வார், சொன்ன இந்திரஞாலம் ஒழிந்து, இன்பு உற வேண்டுதிரேல், அந்தர மூ எயிலும் அரணம் எரியூட்டி, ஆரூர்த் தம் திரமா உடையான் அவன்-எம் தலைமையனே.