பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வீடு பிறப்பு எளிது ஆம்; அதனை வினவுதிரேல், வெய்ய காடு இடம் ஆக நின்று கனல் ஏந்திக் கை வீசி ஆடும் அவிர்சடையான் அவன் மேய ஆரூரைச் சென்று பாடுதல், கைதொழுதல், பணிதல், கருமமே.