பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல, சூழ்ந்த ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில், பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம், காலையும் மாலையும் போய், பணிதல் கருமமே.