பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல, வடி கொள் வேய்த்தோள் வான் அரமங்கையர் பின் செல்ல, பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ, அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!