பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த, சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து, ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்!