பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வளைக்கை மங்கை நல்லாளை ஓர்பாகமா, துளைக்கையானை துயர் படப் போர்த்தவன்- திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான்; இளைக்கும்போது, எனை ஏன்று கொளும்கொலோ?