பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
இலங்கை மன்னன் இருபதுதோள் இறக் கலங்க, கால்விரலால், கடைக் கண்டவன்- வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்; அலங்கல் தந்து, எனை, “அஞ்சல்!” எனும்கொலோ?