திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கௌசிகம்

குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி,
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை,
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்-
வருந்தும்போது எனை, “வாடல்!” எனும்கொலோ?

பொருள்

குரலிசை
காணொளி