பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தடக்கை நால்-ஐந்தும் கொண்டு தட வரை தன்னைப் பற்றி எடுத்தவன் பேர்க்க, ஓடி இரிந்தன, பூதம் எல்லாம்; முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி அடர்த்து, அருள் செய்தது என்னே? ஆரூர் மூலட்டனீரே!