பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
புழுப் பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி ஒழுக்கு அறா ஒன்பது(வ்) வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை; சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய, அழிப்பனாய் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!