பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தாழ் குழல் இன் சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்று(வ்) ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன்? எந்தை பெம்மான்! வாழ்வ தேல் அரிது போலும்; வைகலும் ஐவர் வந்து(வ்) ஆழ் குழிப் படுக்க ஆற்றேன்-ஆரூர் மூலட்டனீரே!