பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால் கெடுவது இம் மனிதர் வாழ்க்கை; காண் தொறும் கேதுகின்றேன்; முடுகுவர், இருந்து உள் ஐவர் மூர்க்கரே; இவர்களோடும் அடியனேன் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!