பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
குரவம் நாற, குயில் வண்டு இனம் பாட, நின்று அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரைப் பரவி நாடு(ம்)மதும், பாடி நாடு(ம்)மதும், உருகி நாடு(ம்)மதும், உணர்த்த வல்லீர்களே? .