பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தேன் நலம் கொண்ட தேன்! வண்டுகாள்! கொண்டல்காள்! ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு, பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே? .