பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்! அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும், உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? .