பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
ஊன் மிசை உதிரக் குப்பை; ஒரு பொருள் இலாத மாயம்; மான் மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த மானுடப் பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்; ஆன் நல்வெள் ஏற்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .