| இறைவன்பெயர் | : | நவநீதேசுவரர்,வெண்ணை நாதர்,வெண்ணைப்பிரான் . |
| இறைவிபெயர் | : | சாத்தியதாட்சி ,வேல்நெடுங்கண்ணி , |
| தீர்த்தம் | : | ஷிரபுட்கரன்னி,கயா தீர்த்தம் ,லட்சுமி தீர்த்தம் |
| தல விருட்சம் | : | குடமல்லிகை |
சிக்கல் (அருள்மிகு நவநீதேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு நவநீதேசுவரர் திருக்கோயில்,சிக்கல் அஞ்சல் ,வழி.நாகப்பட்டினம் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 611 108
அருகமையில்:
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை
கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே
முன்னு மாடம் மதில்மூன்று உடனேஎரிஆய் விழத்
தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன்,
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும் கோலினார்