பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ், தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் விண்டு இரைத்த மலரால் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி கண்டு இரைத்து, மனமே! மதியாய், கதி ஆகவே!