பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை, தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள் வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.