பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும் கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும் சீலம் தாம் அறியார்; திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான் பாலும் பல்மலர் தூவ, பறையும், நம் பாவமே.