| இறைவன்பெயர் | : | சகதீசுவரர் |
| இறைவிபெயர் | : | சகந்நாயகி |
| தீர்த்தம் | : | அக்னி தீர்த்தம் |
| தல விருட்சம் | : | நார்த்தைமரம் |
பேரெயில் (அருள்மிகு ஜெகதீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ஜெகதீசுவரர் திருக்கோயில் ஓகைபேரையூர் ,வடபாதிமங்களம் அஞ்சல் ,திருவாரூர் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 206
அருகமையில்:
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை
கணக்கு இலாரையும், கற்று வல்லாரையும், வணக்கு
சொரிவிப்பார், மழை; சூழ் கதிர்த் திங்களை
செறுவிப்பார், சிலையால் மதில்; தீர்த்தங்கள் உறுவிப்பார்;
மற்றையார் அறியார்; மழுவாளினார்; பற்றி ஆட்டி
திருக்கு வார்குழல் செல்வன சேவடி- இருக்கு
முன்னையார்; மயில் ஊர்தி முருகவேள்- தன்
உழைத்தும், துள்ளியும், உள்ளத்துளே உரு இழைத்தும்,
நீர் உலாம் நிமிர்புன்சடையா!ழு எனா ஏர்